ஸ்ரீ நிர்மலனின் இசையில் பப்பாளி முதற்பார்வை

பப்பாளி வீடியோ பாடலின் முதற்பார்வை இன்றைய தினம் வெளியாகியது.

ஸ்ரீ நிர்மலனின் இசையில் வெளிவரவுள்ள இந்த பாடலில் ஜொனி அன்ரன் மற்றும் கீர்த்தி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

சுகிர்தன் கிறிஸ்துராஜா இயக்கத்தில் , கபில் ஷாம் இன் நடன அமைப்பில் இந்த பாடல் உருவாகவுள்ளது.

பாடல் வெற்றி பெற நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!