தர்ஷன் சக்தி தொலைக்காட்சி இலங்கை சினிமா துறைக்கு தந்த ஒரு வரம்.
அருமையான திறமைகளை கொண்ட ஒரு நடிகர்.நல்ல உடல் கட்டமைப்புடன் இன்று வலம் வருகிறார்.
சிங்கள கதாநாயகர்கள் பார்த்து வியக்கும் தர்ஷன் விரைவில் இலங்கை சினிமா துறையில் ஒரு ரவுண்ட் வருவார்.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்