இன்று இசையபுயலின் பிறந்தநாள் …எல்லா வானொலிகளில் இசைப்புயல் பாடல்கள்.
ஆனால் யாருடைய நிகழ்ச்சியை கேட்பது என்று ஒரே குழப்பம் நேயர்களுக்கு…!
சூரியன் பானுசாவின் நிகழ்ச்சியை கேட்பதா ?
தமிழ் வானொலியின் ரமேஷ் பல்லவியின் நிகழ்ச்சியை கேட்பதா ? இல்லை வசந்தம் வானொலியின் துஸாவின் நிகழ்ச்சியை கேட்பதா என்ற ஒரே குழப்பம்.