இலங்கையின் சக்தி தொலைக்காட்சியில் பணியாற்றிய லொஸ்லியா இப்போது தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அவருக்கு தமிழகத்தில் நிச்சயமாக நல்ல வரவேற்பு கிடைக்கும்.
தற்போது அதே சக்தி தொலைக்காட்சியில் பணியாற்றிய தர்ஷன் இலங்கையில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார்.
விரைவில் தர்ஷன் தமிழகம் செல்லப்போவதாக தகவல் கசிந்துள்ளது.
அவரின் கவர்ச்சியான தோற்றமும் , நேர்த்தியான உடல் கட்டமைப்பும் அவருக்கு கோலிவூட் சினிமா வாய்ப்பை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை.