இலங்கையின் சினிமாத்துறை என்பது பரந்து விரிந்தது என்பது உண்மை தான்.அதுவும் திறமை இருந்தால் நிச்சயமாக முன்னேறலாம்.
அதற்கு சிறந்த உதாரணம் பலர் இருக்கிறார்கள்.அதுவும் தமிழ் தொலைக்காட்சி மற்றும் கலைத்துறையில் இருந்து சிங்கள சினிமாதுறைக்கு சென்று சாதனை படைத்தவர்கள் ஏராளம்.
தர்ஷன் , நிரஞ்சினி ஆகியோருக்கு அடுத்து சக்தி டிவி தர்ஷன் தற்போது களமிறங்கியுள்ளார்.
சிங்கள நாடகமான இதுவக்கார என்ற நாடகத்தில் நடித்து வருகிறார்.
தெரண தொலைகாட்ச்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது .இந்த நாடகத்தில் வில்லனாக கலக்கி வருகிறார் தர்ஷன்.
வாழ்த்துக்கள் தர்ஷன் இன்னும் பல சாதனைகளை தொட …