இலங்கையில் தலைச்சிறந்த 40 நிறுவனங்களின் பட்டியலை பிஸ்னஸ் டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் பல முன்னணி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
இலங்கையின் பெரும் பணக்காரர்களும் இதில் அடங்குகிறார்கள்.இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பல தமிழர்களும் இடம் பிடித்துள்ளார்கள்.
பட்டியலில் முதலாவது இடத்தை ஹெய்லிஸ் நிறுவனம் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தை திரு ரெங்கநாதன் தலைமையிலான கோமார்செல் வங்கியும் , நான்காவது இடத்தை ஹரி செல்வந்தன் தலைமையிலான கார்சன் கும்பேர்பட்ச் நிறுவனமும் இடம் பிடித்துள்ளது.
அதேபோன்று 9 வது இடத்தை கிரிஷன் பாலேந்திரா தலைமையிலான ஜோன் கீல்ஸ் ஹோல்ட்டிங் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் இடம் பிடித்த சகலருக்கும் எமது வாழ்த்துக்கள்