நீங்கள் எங்களோடு தொடர்ந்து பயணிப்பதே எமது ஆசை என கேபிடல் வானொலியின் ரவூப் இன்றைய தினம் இடம்பெற்ற கேபிடல் பிறந்தநாள் விழாவில் சந்ரு & மேனகாவிடம் ஆசையை தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/capitalfm.lk/videos/326653952621512
இதற்கு இருவரும் சிரித்த வாரே விடைபெற்றனர்.
என்ன மக்களே வருவார்களா?