Jaffna Stallions அணி நாம் அறிந்த இலங்கை பிராந்திய அணிகளில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
அப்படிப்பட்ட அந்த அணியை பெரும் தலைவர் லைக்கா அல்லிராஜா சுபாஸ்கரன் விலைக்கு வாங்கி விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அணையின் பெயரையும் மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அணியின் பெயர் லைக்கா JAFFNA KING . அப்பா இனி கிரிகட்டிலும் கிங் தானா? வாழ்த்துக்கள்