பாடகர் லக்ஷின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் ஒரு நொடி பிரியாதே பாடல் வெளிவந்துள்ளது.பாடல் அருமையான காட்சிகள் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது.
ஒரு நொடி பிரியாதே குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
Oru Nodi Piriyathe – Music Video Directed & Produced by – Cv laksh Co- Production & Director assistant – Hendric Anu Video Production – Doo Films S.Prasath Cast – K.Manoshanthan, Hendric Anu, Sharathkumar, Hendric Dhanu, Cv laksh Choreographer – Hendric Dhanu Singers – Cv laksh ft Sabeashkumar Lyrics – Dila & Cv laksh Mixed & Mastered – Mohammed J shameel Studio – JK Audio Studio Poster Designer – Sharath Kumar (Studio Like)