எங்கர் இல்லை பாடல் | என்னடாபண்ணிவச்சிருக்குறீங்க

நம் நாட்டில் பொருள்களின் தட்டுப்பாடுகள் பல இருக்கின்றது.

அவற்றுக்கு பாடல் செய்து வெளியிடுவது இப்போது வழக்கமாகிவிட்டது .

என்னடாபண்ணிவச்சிருக்குறீங்க என்ற பெயரில் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

எங்கர் இல்லை என்று ஆரம்பித்து ஒட்டு மொத்த பிரச்னையையும் பாடலில் சொல்லி இருப்பது அட்டகாசம்.

நமது கலைஞர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!