கோடிஸ்வரர் தம்மிக்கவினால் கோடி ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 இவ்வருடத்தின் மார்ச் மாதம் முதல் ஒன்றரை வருட காலமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 

பின்னர் ஒன்லைன் மூலமான கற்பித்தார்கள் தொடர்பில் பேசப்பட்டாலும் தொலைத் தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாக அதுவும் பெரிதளவில் சாத்தியம் அடைந்ததாக தெரியவில்லை.

அத்தோடு ஆசிரியர் வேலை வேலைநிறுத்தம் காரணமாக பாடசாலை ஆசிரியர்களும் தற்சமயம் ஒன்லைன் கற்பித்தல் முறைகளில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளனர்.

இதனால் இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் பாடசாலையான DP EDUCATION ஐ சுற்றிப் மாணவர்கள் பெரிதளவில் வலம் வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன் அவ்வாறான மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் கடந்துள்ளது.

DP EDUCATION என்பது இந்நாட்டின் முதல் நிலை கோடிஸ்வர வியாபாரியான தம்மிக பெரேரா அவர்களினால் நாட்டின் மாணவர் சமூகத்துக்காக இலவசமாக நடத்திச் செல்லப்படும் இலங்கையின் மிகப்பெரிய இணையவழி பாடசாலையாகும்.

இங்கு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர்தர மாணவர்கள் வரை சகலருக்கும் அவசியமான கல்வி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்போதே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்களது பிள்ளை சாதாரண தர பரீட்சையில் தோற்றி சகல பாடங்களிலும் A சித்தியை பெற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படியானால் இரவு 8 மணி தொடக்கம் 10 மணி வரையான DP EDUCATION வினாத்தாள் மீட்டல் பயிற்சிகளில் பங்கேற்க முடியும். 

அதற்காக நீங்கள் யூடியூப் தளத்தில் DP EDUCATION என ஆங்கிலத்தில் டைப் செய்து DP EDUCATION அலை வரிசைக்குள் செல்வதை மட்டுமே செய்ய வேண்டும்.

பிள்ளைகளுக்கு இலங்கையின் மிகப்பெரிய உள்ளேன் பாடசாலையில் மூன்று தொடக்கம் 13 வரையில் கணிதம் ஆங்கிலம் விஞ்ஞானம் ஆகிய படங்களையும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கேந்திர கணிதம், பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய பாடுங்களே கற்றுக்கொள்ள DP EDUCATION ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்களது பிள்ளைக்கு ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் மிகச்சிறந்த சித்தி பெற வேண்டுமாநாளாந்த மாலை 6.30 மணி முதல்7.30 மணி வரையில் DP EDUCATION வினாத்தாள் மீட்டல் பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம். யூடியூப் தளத்தில் DP EDUCATION என டைப் செய்து யூடியுப் தளத்துக்குள் நுழையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!