இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் தமது திறமைகளை வெளிப்படுத்த ஒரு களமாக பயன்படுத்தும் ஒரு சமூக வளைத்தளம் YouTube.
சிவகுமார் தஷாந்தன் நடாத்தி வரும் Code Thamizha 2000 பயனாளிகளை அடைந்துள்ளது.
அந்த வகையில் software சம்பந்தமாக மற்றும் Technology சம்பந்தமாக இலங்கையில் YouTube channel ஆரம்பித்தவர்கள் சிலபேர் மட்டுமே.
அவ்வாறே தசாந்தன் எனும் இளைஞர் Codethamizha என்ற YouTube channel யை ஆரம்பித்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் Common Dp யை இலங்கையின் குறும்பட இயக்குனர் ஆக்கோ ரணில் இன்று (30/08/2021) வெளியிட்டார்.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்