புதிய முயற்ச்சிகள் எப்போதும் வரவேற்கபடுகிறது. அதுவும் இளம் சமுதாயத்தின் இந்த படைப்புகள் மிகவும் கடின உழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
நிரோஷ் விஜயின் தயாரிப்பில் வெளியாகியுள்ள பாடல் தான் ஒரு கோடி பூக்கள்.
இதில் நிரோஷ் விஜய் பாடி இசையமைத்துள்ளார்.
ராகுல் ராஜ் வரிகளுக்கு நிஷான் பெர்னாண்டோ இசை கலவையை செய்துள்ளார் .
நிரோஷ் விஜய் மற்றும் நிலானி விஜய் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்
Produced by Nirosh Vijay
Composer & Vocal: Nirosh Vijay
Lyrics: Rahul Raj
Music & Mixed: Nishan Fernando
Mastered: Deyo
Guitarist – Kapila Kosala
Violinist – Prabath Jayasooriya
Direction, DOP & Edit: Reji Selvarasa
Associate Directors:
Sri Haran, Madhu Haran, Dilanka Sadeeshwaranath
Cast: Nirosh Vijay | Nilani Nirosh
Promo Designs: Nirosh Vijay
Female Voice Over: Ashvini Sangaralingam
Radio Voice Over – T. Thirukkumar
YouTube Subtitles – Arunthathi Thiyagarajah
Makeup: Uma (Ishi Salon)
Location – Gampaha, Sri Lanka
Our Special Thanks to:
Chamira Rodrigo & Family
Thishon Vijayamohan
Thanusson Kanagaraj
எனது #இயக்கம், #ஒளிப்பதிவு மற்றும் #படத்தொகுப்பில் உருவாகியுள்ள#Oru_Koodi_Pookkal#ஒரு_கோடி_பூக்கள் காணோளி பாடல்…. உங்கள் பார்வைக்குComposer & Vocal – Nirosh Vijay Lyrics – #Ragul_rajMusic – #Nishan_fernandoAss Directors – Dilanka SadeeshwaranathSri HaranMadhu Haran