இசையமைப்பாளர் ஷமீலின் திறமை உலகறிந்ததே.அவரது துணைவியார் திருமதி ஷமீலும் சிறந்த பாடகி.
கூடவே இப்போது களமிறங்கவுள்ளார் ஷரோஷ் ஷமீல்.
என்னடா யார் இது என்று யோசிப்பது புரிகிறது.அவர் தான் ஷமீலின் மகன் ஷரோஷ்.
நாளை 28.08.2021 சனிக்கிழமை மாலை 5.49 மணியளவில் வெளிவரவிருக்கும் “Lockdown 3.0 ” பாடலின் Motion poster உங்கள் பார்வைக்கு வரவுள்ளது.
இதில் ஷமீல் , ஷரோஷ் , ரகு பிரணவன் ஆகியோர் களமிறக்கவுள்ளனர்.
நமது யதார்த்த நிலையை மையமாக கொண்ட இந்த பாடல், முற்றுமுழுதாக அலைபேசியிலேயே இசையமைக்கப்பட்டு, பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்