நடிகர் பிரகாஷ்ராஜ் உலகம் அறிந்த ஒரு சிறந்த நடிகர்.
அதுமட்டுமில்லை அவர் எந்த விடயத்திலும் மிக வெளிப்படையாக நடந்துகொள்பவர்.
ஆகவே தான் தனது இரண்டாவது மனைவியும் நாடன் இயக்குனருமான பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்ட ஆண்டு நிறைவை இன்று கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் மீண்டும் திருமணம் செய்கிறோம் எம் மகன் சாட்சியாக என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவருக்கும் மனைவி பூர்ணிமாவுக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்