இலங்கையில் உள்ள எங்களுக்கு ஜூலை 29 முதல் சர்வதேச அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி ஊடக மையம்.
ஜனாதிபதிக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை எளிதாக்கும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி பேதம் இல்லாமல் பாராட்டப்படக்கூடிய பணி .
இலங்கை ஊடகங்கள் தற்போது நவீன ரீதியில் யோசிக்க ஆரம்பித்தும் ஜனாதிபதி ஊடகம் இன்னும் நவீனமாகவில்லையே என்ற குறை இருந்தது.
எனவே இந்த குறை நாளை முதல் நிவர்த்தி ஆகப்போகிறது.
இலங்கையில் ஜனாதிபதியின் செய்திகளை சர்வதேச அந்தஸ்துடன் வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.
குறிப்பாக அண்மையில் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர்களாக பதவி பெற்ற சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் கிங்ஸ்லி ரத்னாயகே ஆகியோரே இந்த முயற்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.
ஜனாதிபதியின் புது ஊடக குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்.