வெளிவரவிருக்கும் புதிய நீ அருகே வந்தால் பாடலின் முதலாவது போஸ்டர் இன்று வெளியாகியது.
கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் தான் இந்த பாடல் வெளிவரவுள்ளது.
அண்மையில் மிக மோசமான விதத்தில் பாதிக்கப்பட்ட சொல்லிசை பாடகர் CV லக்ஸ் இந்த பாடலுக்கான வரிகள் மற்றும் இசையை வழங்கி ஸ்டெப்பானாவுடன் நடித்துள்ளார்.
இந்த பாடல் அவரை மீண்டெழ வைக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
CV லக்ஸ் விரைவில் நலம் பெற்று இன்னும் பல சாதனைகளை படைக்க நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்