இலங்கை தமிழ் இயக்குனர்களில் எல்லா தரப்பினருடனும் பணிபுரிந்துள்ளவர் இளங்கோ ராம்.
இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்னிச் சிறகுகள்.
புரட்சிகரமான சிந்தனை கொண்ட இளம் தலைமுறையின் கதையாக உருவாகியுள்ளது.
17 ஆம் திகதி மதியம் 12 .30 க்கு வசந்தம் , டான் தமிழ் ஒளி , ஸ்டார் தமிழ் , கேப்பிடல் போன்ற தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் முதன்முறையாக திரையிடப்படவுள்ளது.
படக்குழுவினருக்கு , இயக்குனர் இளங்கோ ராமுக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்