வனிதாவின் முன் நீலாம்பரியாக மாறிய ரம்யாகிருஷ்னன்

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து வனிதா வெளியிட்ட அறிக்கையில், ஒருவர் கேலி செய்யப்படுவதையும் துன்புறுத்தப் , என்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அது என் குடும்பத்தினரும் இருந்தாலும் சரி என்பதை இந்த உலகுக்கே தெரியும் விஜய் டிவி தான் எனக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது இருவரும் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதும் நீடிக்கும்.

https://www.youtube.com/watch?v=qwAoRpN3PMI

ஆனால், வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை  கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார்.கடுமையாக உழைத்து முன்னேறிய ஒரு மூத்தவர் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை தரம் தாழ்த்தி பார்ப்பது அவர்களை அவமானப் படுத்துவதை வேதனையாக உள்ளது.

குடும்பம் கணவர் பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் ஒரு தனி பெண்ணாக மூன்று குழந்தைகளுக்கு தாயாக சாதித்துவரும் ஒரு பெண்ணை இப்படி நடத்துகிறார். ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்’ என்றார் என்று கூரியிருந்தார். இப்படி ஒரு நிலையில் ஒரு நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதாவை நீலாம்பரியாக மாறி வெளுத்து வாங்கியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!