சிரச டிவியின் வாய்ஸ் டீன் நிகழ்ச்சி மிகவும் விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
காரணம் நாக் அவுட் சுற்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதால் டிவி ரசிகர்கள் அனைவரும் சிரச பக்கம் திரும்பியுள்ளனர்.
இதில் பல தமிழ் பாடகர்களும் பாடி வரும் நேரத்தில் 10 ஆம் திகதி இடம்பெற்ற நாக் அவுட் நிகழ்ச்சியில் பிரகாஷ் கலைச்செல்வன் பாடினார்.
மிக வித்தியாசமான இசை வடிவத்தை நடுவர்கள் முன் பாடி காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றார் .
இத்தனை திறமையை கொண்ட ஒரு பாடகர் இலங்கையில் இருப்பது மிகவும் பெருமையாக இருப்பதாக நடுவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரகாஷ் கலைச்செல்வனுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்