யசோ நாம் அனைவரும் அறிந்த சிறந்த பன்முக திறமை கொண்ட ஒரு கலைஞ்சன்.
கடந்த பல வருடங்களாக வசந்தம் FM மற்றும் டிவியில் சிறப்பாக பயணித்தவர் திடீர் என்று சமூக வலைத்தளத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.
அனைவருக்கும் பேரதிர்ச்சி தரும் நோக்கில் இன்று முதல் கேப்பிடல் டிரைவ் நிகழ்ச்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
கொஞ்சம் ஆச்சர்யமாக தான் நமக்கும் இருந்தது. இவரின் அடுத்த லெவலை நாம் இப்படி எதிர்பார்த்திருக்கவில்லை.
அதுவும் வேறு ஒரு பாணியில் எதிர்பார்த்தோம்.இந்த மாற்றமும் அவர் விருப்பமாக இருக்கலாம்.
அதுவும் அவரது தனி திறமையான பிராங்க் கால் கண்டிப்பாக இருக்கும்.
கூடவே விக்னேஷும் இவருடன் இணைந்து நிகழ்ச்சி படைக்க தம்பி இனி வச்சி செய்வாரு. யசோவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்