கணை விழி பார்வை – முதற் பார்வை
வீடியோ பாடல்களின் வருகையில் எந்த குறைவும் இல்லை.
அப்படி வரும் வரிசையில் இம்மாதம் 5 ஆம் திகதி வரும் கணை விழி பார்வை பாடலின் முதற்பார்வை இன்று வெளியாகியது.
திஷோன் விஜயமோகனின் இசையில் சாந்தகுமாரின் வரிகளுக்கு தயாஸ் மோகன்தாஸ் குரலில் பாடல் வெளிவரவுள்ளது .
பாடலின் தொகுப்பையும் , ஒளிப்பதிவையும் சசிகரன் யோ கவனித்துள்ளார்.
பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்