லைக்காவை பற்றி விரைவில் அம்பலப்படுத்துவேன்

லைக்கா நிறுவனத்தின் ஊடகங்களில் ஒன்றான சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய நதீக கருணாநாயக்க தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.அதில் அவர் லைக்கா நிறுவனத்தை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.விரைவில் லைக்கா நிறுவனத்தின் அட்டூழியங்களை முழு நாட்டுக்கும் அறிய தருவதாகவும் கூறியுள்ளார்.

17 ஆண்டுகள் செய்தி தொகுப்பாளினியாக வேலை செய்த தொலைக்காட்சி சேனலுக்கு பிரியாவிடை சொல்ல காரணம் என்ன என்று நீங்கள் எல்லோரும் என்னிடம் கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்.

பார்வையாளர்களின் காதலுக்கு பின்னால் இருக்கும் கதையை மறைக்க முடியாது. வெளிநாட்டில் இருந்து வழிநடத்தும் இரண்டு கதாபாத்திரங்கள் காரணமாக நானும் ஹரிந்திராவும் நாட்டுக்கு விடைகொடுக்க வேண்டியிருந்தது.

அந்நிய நாட்டில் இருந்து நிறுவனத்தை நடத்துபவர்கள் எனக்கு ஆச்சரியமில்லை. அவர்களை பற்றிய சரியான தகவல் மற்றும் கடந்த காலத்தில் அவர்கள் செய்தவை நாடு இனம் மதம் ஆகியவற்றை நேசிக்கும் பத்திரிகையாளராகிய எனது கடமை அதை எதிர் காலத்தில் நாட்டிற்கு தெரியப்படுத்த நான் தயார்.

சமீபத்தில் வேறொரு சேனலில் இருந்து வந்து போலி பிம்பங்கள் தயாரிக்கும் தோழர்கள் என்று அழைத்த இருவரையும் நான் பரிதாபப்படுகிறேன். ஆனால் உன் சம்பளத்திற்கு இன்னும் எத்தனை வேலைகளை இழக்க தயாராக இருக்கிறாய் என்று எனக்குத் தெரியவில்லை.

பௌத்த மதம் போதித்த கர்மாவை நான் உறுதியாக நம்புகிறேன். மறைந்திருக்கும் முகமூடிகள் விரைவில் கழியும்.

වසර 17ක් තිස්සේ ප්‍රවෘත්ති නිවේදකයෙකු ලෙස සේවය කල රූපවාහිනි නාලිකවට සමුදීමට සිදුවීම පිටුපස ඇති හේතුව ඔබ සැම මගෙන් විමසන්නේ මට ආදරය කල නිසා බව දනිමි. ප්‍රේක්ශක ආදරයට පිටුපා එම කතාව සඟවන්නට නොහැකිය. මට සහ හරීන්ද්‍රට සමුදීමට සිදු වූයේ සහෝදර මාධ්‍ය සගයින් යැයි කියා ගනිමින් දිය රෙද්දෙන් උවද බෙල්ල කපන්නට හපන් චරිත දෙකක් හා ඔවුන් විදේශයේ සිට මෙහෙයවන වර්තමාන ලයිකා කළමණාකාරීත්වය හේතුවෙනි. විදෙස් රටක සිට සමාගම මෙහෙයවන්නන් ගැන මට පුදුම නැත. ඒ අය ගැනත් හරි තොරතුරු සහ පසුගිය කාලය තුල ඔවුන් කල දෑ සමාජගත කිරීම රටට,ජාතියට,ආගමට ආදරය කරන මාධ්‍යවේදියකු ලෙස මගේ යුතුකමක් සේ සලකා ඉදිරියේදී ඒ ගැනත් රටට හෙලි කරන්නට මා සූදානම්. අවසන මෑතකදී වෙනත් නාලිකාවක සිට පැමිණ බොරු ප්‍රතිරූප මවා සිටින සගයින් යැයි හඳුන්වාගත් දෙදෙනාටම මම අනුකම්පා කරමි. නමුත් ඔබ ඔබේ වැටුප වෙනුවෙන් තවත් කීදෙනෙකුගේ රැකියා අහිමි කිරීමට සූදානම් දැයි මම නොදනිමි. බුදු දහමේ ඉගැන්වෙන කර්මය මම තදින් විශ්වාස කරමි. සඟවා සිටින වෙස් මුහුණු ඉක්මනින් ගැලවෙනු ඇත.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!