பல திறமைவாய்ந்த செய்தி வாசிப்பாளர்களால் அவர்கள் பணியாற்றும் அலைவரிசையை முதல் தரத்திற்கு கொண்டு வர முடியும் .
அப்படிப்பட்ட திறமையனான செய்தி வாசிப்பாளர் தான் நதீக கருணாநாயக்க.
சுவர்ணவாஹினி அலைவரிசையை முதற்தர தொலைக்காட்சிகளில் ஒன்றாக கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்தவர்.
LIVE @8 செய்தி அறிக்கையை அனைவரையும் பார்க்க வைத்த பெருமை
நதீக கருணாநாயக்கவையே சாரும்.
அப்படிப்பட்ட நதீக கருணாநாயக்க இன்றைய தினம் தான் உழைத்து உயர்த்திய சுவர்ணவாஹினி அலைவரிசையில் இருந்து விடைபெற்றார்.
ஆசியாவின் சிறந்த செய்தி வாசிப்பாளர் என்ற விருதை கடந்த மாதம் இவர் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.