சிவன் தொலைக்காட்சியின் சிவராத்திரி தின சிறப்புக் கவியரங்கத்தின் ஒளிப்பதிவு இன்று தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் சிறப்புற இடம்பெற்றது .
சிவன் தொலைக்காட்சி சமயம் மற்றும் எமது கலாசார நிகழ்வுகளுக்கு பெரும் பங்கை வகித்து வருகிறது.
சிவன் தொலைக்காட்சியின் சிவராத்திரி தின சிறப்புக் கவியரங்கத்தில் துஷ்யந்தன் வெற்றிவேல் தனது நண்பர்களுடன் கவியரங்கத்தில் கலந்துக்கொள்வது சிறப்பம்சம்.
சிவன் தொலைக்காட்சி நிர்வாகத்தினரின் சேவை வளர www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.