இப்போதெல்லாம் வைரலாக பேசப்படும் வார்த்தைகளுக்கு நல்ல மவுசு கிடைகிறது.
சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய பாடல் வாயாடி பெத்த புள்ள பாடல் வைரலாகியது.
இந்த பெயரில் நம் நாட்டில் ஒரு படைப்பு வந்தால் அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று யோசிக்க முன்பே இயக்குனர் டிலோஜன் வாயாடி பாடலை களம் இறக்க போகிறார்.
சஜேய் பாடலை எழுதி பாடுகிறார் .சங்கர்ஜன் இசை கலவை செய்துள்ளார்.
சஜேய் ,நிலுஷா,வைஷா ,லிதுராஜ் ஆகியோர் பாடலுக்க நடிக்க ஹர்ஷ்மி உடைகளை கவனித்துள்ளார் .கபித் ,பிரவீத் ,ஹரிசன் ,திருரங்கன் ,வினித் ,பவத்கர் ,ஹரிதாஸ் ஆகியோர் வாயாடியை உருவாக்க டிலோஜனுக்கு கரம் கொடுத்துள்ளனர் .
விரைவில் வருவாள் வாயாடி .வாயாடி குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.