சிறுவர்களை மையபடுத்தி குறும் படங்கள் வருவது குறைவு .அப்படி படம் வந்தாலும் அதில் சிறுவர்களை நல் வழிக்கு கொண்டு வர எத்தனை படலங்கள் வெளியாகிறது என்பது கேள்விக்கூறியே .
இயக்குனர் டிஜே டோனி ரோபட்சனின் CHILD X குறும்படம்
எதிர்வரும் சனிக்கிழமை(2-03-2019) மாலை 7 மணியளவில் red alert எனும் youtube தளத்தில் வெளியாகவுள்ளது.
படத்தின் தலைப்பு என்ன சொன்னாலும் படம் நல்ல கருத்தை சொல்லும் என எதிர்பார்ப்போம்.
படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
CHILD X குறும்படம் எதிர்வரும் சனிக்கிழமை(02-03-2019) மாலை 7 மணியளவில் red alert எனும் youtube தளத்தில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
short film:- #CHILDX
cast:- NAVINTHIRAN , MANJULA
production:- RED ALERT TEAM
cinematography:- Kamal
editing, story, direction:- Smteejay Tonyrobastan