நாளை ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ள
“மச்சி மச்சி” என்ற பாடளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
அனுபவமிக்க கலைஞர்களும் வளர்ந்துவரும் கலைஞர்களும் என்ற ரீதியில் பங்கு பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஒரு பெரும் கலைஞர் குழுவாக உருவாகியிருக்கும் இந்த பாடல் உருவாகியுள்ளது.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்