அறிவு , வேடன் இவர்களுக்கு நிகர் லக்ஸ்
பொதுவாகவே சொல்லிசை பாடல் என்பது ஒரு விதமான கலை.
அந்த வகையில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே இருக்கிறார்கள்.
வளர்ந்து வரும் சொல்லிசை கலைஞ்சர்களில் பலராலும் பேசப்படுபவர் CV லக்ஸ்.
வானொலி , தொலைக்காட்சி , மேடை , வீடியோ பாடல் என்று பல விதமான துறைகளிலும் அசதி வருகிறார்.
சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான லிங் சின்னாவ் இதோ தொடர்பாக ஒரு பதிவை இட்டுள்ளார் .அதில் தமிழ்நாட்டுல குக்கூ அறிவு மாதிரி மலையாளத்துல வேடன் மாதிரி இலங்கைல சி வி லக்ஸ்னு தாராளமா சொல்லலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.
டேன் டீவி கிருஷ்ணா பண்ற ஒரு படத்துல ஒரு பாட்டு வரும்,சமீல் மியூசிக். ரெப்ல சும்மா நெருப்புத்தெரிக்கும். என்றும் கூறியுள்ளார்.
இவரது தொடர்ந்து வரும் படைப்புகள் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்