காதல் வீடியோ ப்பாடல்களுக்கு தனியான இடம் எப்போதும் உண்டு .
அந்தவகையில் ஜீவனின் இடையில் வெளியாகியுள்ள பாடல் தான் ஈரமாய் சாரலில்.
சுஜீவனின் குரலில் ராப் பகுதியை விக்கி ky பாடிய இந்த பாடல் சிறந்த காட்சியமைப்பு பாடலாக பேசப்படுகிறது.
சுமன் சர்மா | ஷர்மி சுபாஷினி | ஹட்டன் நவ | சுகனியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது
பாடலை இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார் சுபாஷ் அமூர்.
அமூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த பாடல் இணையத்தில் ஒரு சாதனை படைக்கட்டும்.
பாடல் குழுவிற்கு
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்