நாளை முதல் ஆரம்பமாகும் சக்தி டிவியின் சவால் சமையல் நீர்கள் மத்தியில் பெரும் வரவேட்பை பெற்றுள்ளது .
இந் நிலையில் இந்த நிகழ்ச்சி பிந்தைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தழுவல் என பேசப்படுகிறது.
அதுவும் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் சக்தி டிவியின் முகப்புத்தக பாகத்தில் பதிவேற்றிய போதே பலரால் இந்த நிகழ்ச்சி விமர்சிக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/shakthitv.lk/videos/595635848499515
இந்திய கலைஞ்சர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் பண பலமும் இந்திய நிகழ்ச்சிகளை பார்க்க மற்றும் வளர வைக்கிறது.
முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் தினேஷ் கனகராஜ் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார்.
நமது நிகழ்ச்சிகளை நாம் பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும் .நம் நிகழ்ச்சிகளை இந்தியர்கள் பாராட்டமாட்டார்கள்.
சவால் சமையல் நிகழ்ச்சி குழுவுக்கு
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்