வெளிநாட்டுக் காசு குறுந்தொடரின் முதற்பார்வை மற்றும் வெளியீட்டு திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.
அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் தாண்டி வெற்றிகள் ஒரு நாள் நம்மை தீண்டும் என தொடரின் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.
தீண்டும் வரை நேரம் காத்துக் கிடந்தால் பாரம் மட்டுமே மிஞ்சும்
அச்சமின்றி மிச்சமின்றி ஒரு முறை வாழ்வில் துணிந்து விடலாம்….
இறைவனுக்கும் இறைவனுக்கு நிகராக நான் மதிக்கும் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழன்24 இன் தயாரிப்பில் importas இன் அனுசரனையுடன்
ஈழத்து கலைஞர்கள் பலரின் பங்களிப்பில் உருவாகி இருக்கும் எமது “வெளிநாட்டுக் காசு ” குறுந்தொடரின் முதற்பார்வை மற்றும் வெளியீட்டு திகதி14/04/2021 நிகழும் பிலவ தமிழ் சித்திரை புத்தாண்டில் மாலை 5.52 இற்கு வெளியிடப்படும்.
தொடர் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்