Zapp Sense தயாரிப்பில், ஆதி டிரு இன் நடிப்பில், தனுஷாந்த்தின் இயக்கத்தில் மட்டக்களப்பில் விரைவில் வெளிவர இருக்கும் குறுந்திரைப்படம் இராக்கதன்.
பட்டி தளபதி ஆதி டிருவின் படங்கள் அனைத்தும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பேசப்படும்.
இந்த படமும் பெரிய அளவில் பேசப்படும் .கடந்த 10 ஆம் திகதி இப்படத்தின் டீசர் வெளியானது.
தனுஷாந்த்தின் இயக்கத்தில் படம் அமோக வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்