பிரேம் ஜே. ஆர் அவர்களின் இசையில் சி.வி லக்ஸ், ப்ரியா மற்றும் பிரேம் ஜே. ஆர் பாடிருக்கும் ‘Thug அடி’ பாடலின் முதல் பார்வை மற்றும் இரண்டாம் பார்வை வெளியாகி பலரது எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
ஆக்கோ ரணில் இந்த பாடலை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இதுவரை வந்த படைப்பில் இந்த பாடல் புது விதமான ஒரு காட்சியமைப்பை கொண்டதாக அமையும் என நம்பப்படுகின்றது.
இதன் ஒளிப்பதிவு சரத் குமார், கலை இயக்குனராக கே.டி.கே தினேஷ், உதவி இயக்குனராக தனுசிக்கா மற்றும் படத்தொகுப்பு பணிகளை சரோன் அவர்களும் பணியாற்றியுள்ளனர். இந்த பாடலின் முன்னோட்டம் எதிர் வரும் சனிக்கிழமை 16 ஆம் திகதி வெளியிப்படவுள்ளது.
பாடல் தயாரிப்பு குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்