பெட்ரோல் பவுஸர் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் மாலை ஹபரண- திருகோணமலை Habarana-Trinco வீதியில் இடம்பெற்றுள்ளது.
பவுஸர் வீதியை விட்டு விலகி நிலத்தில் புதையுண்டு சரிந்துள்ளது.
இதனால் பவுஸரில் இருந்து பெற்றோல் கசிந்ததையடுத்து அப்பகுதி மக்கள் கூடி போத்தல்கள் மற்றும் கான்களுடன் சென்று பெற்றோல் நிரப்பினர்.