என்னடா பார்க்குறீங்க படத்திற்கும் நாங்க சொன்ன விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லலைனு.
ஆம் ஈழத்து நடிகை செல்வராஜ் லீலா தான் இந்த படத்தில் இருப்பவர்.மிக சிறந்த நடிகை.
நாளை மார்ச் 21 ஞாயிறு பிற்பகல் 2.30 க்கு யாழ் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைத்துள்ள றீகள் சினிமாவில் திரையிட படவிருக்கும் சினம்கொள் படத்தின் ஒரு காட்சி தான் இது.
இந்திய இலங்கை கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான சினம்கொள் படமானது பேசப்பட்ட ஒரு படைப்பாகும்.
இதில் நான் அசோசியேட் இயக்குனராகவும் வில்லனாகவும் ஈழத்து இயக்குனர் நடிகர் சுதர்ஷன் ரத்னம் நடித்துள்ளார்.
சினம்கொள் படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்