முரளி மற்றும் மஹாநாம புகழாரம்
1996 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இன்றுடன் 25 வருடமாகிறது.
இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் நடையெங்கும் நடந்தது .இதன் ஒரு பகுதியாக சங்கரிலா ஹோட்டலில் இலங்கை வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு நடந்தது.
இதன் போது தமிழ் FM அலை வரிசை பிரதானி ஹோஷியா அனோஜனும் கலந்து கொண்டார்.
இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் மற்றும் ரோஷன் மஹாநாம ஆகியோர் ஹோஷியாவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.