இலங்கையில் ஒரே நாளில் அதிக நேரம் TV பார்க்கும் வயது குழு ’65 வயதுக்கு மேல் என டிஜிட்டல் அவுட்லுக் ரிப்போர்ட் 2021 தெரிவித்துள்ளது.
மிக குறைந்த நேரம் டிவி பார்க்கும் வயது குழு ‘ 25-34 ‘ எனவும் அந்த அறிக்கை கூறுகிறது
1. ஒரு நாளைக்கு வயது குழு 65-3.7 மணி நேரத்திற்கும் மேலாக
2. ஒரு நாளைக்கு வயது குழு 51-65 -2.2 மணி நேரம்
3. ஒரு நாளைக்கு வயது குழு 19-24 -2 மணி நேரம்
4. ஒரு நாளைக்கு வயது குழு 13-18 -1.9 மணி நேரம்
5. ஒரு நாளைக்கு வயது குழு 35-50 -1.7 மணி நேரம்
6. ஒரு நாளைக்கு வயது குழு 25-34 -1.6 மணி நேரம்
எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.