Darryl Duke மற்றும் Divya நடிப்பிலும் Sutrshan இன் இசையிலும் உருவான மழை வெயில் காணொளி பாடல் வெளியாகி உள்ளது
பாடல் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.SN விஷ்ணுஜன் மிகவும் பிரமாதமாக இயக்கியுள்ளார்.
ஸ்ரீ விஜய் ராகவன் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு வரிகளை அவரே எழுதியுள்ளார்.
ஏராளமான கலைஞ்சர்களின் பங்களிப்புடன் அருமையாக பாடல் வெளியாகியுள்ளது.
Produced by James Studio & Arabi Production
Director : S.N.Vishnujan
Starring : Darryl Duke & Divya Jenet
Music : Christian Sutharsan
Vocal & Lyrics : Srivijay Ragavan
Violin : Sampath
Female Humming : Kanthini Kishon
Assistant Director : Joy Joel
Cinematographer : Achsuthan Alaguthurai
Editor : S.N.Vishnujan
Choreographer : CJ Duja
Colorist : Achsuthan Alaguthurai
CG : AJ Shangarajan
Dub Arrangement : Keashanth Kulenthiran
Publicity Design : Ajinthraprasath
Production Manager : Crish Dilan
Song Mixed & Mastered at : James Studio (Toronto)
Vocal Recorde at : V Studio (Toronto)
பாடல் குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்