நேற்றைய காதலர் தினத்தன்று ஏராளமான பாடல்கள் வெளியாகியது .
அந்த வகையில் லீ முரளியின் தயாரிப்பில் ஜக்ஸயனின் வரிகளில் தீரா பாடலும் வெளியாகியது .
சஞ்சீவனின் இசையில் விதுஷன் இப்பாடலை பாடி இருக்கிறார்.
அல்விஸ் கிளின்டன் மற்றும் வேணி ஆகியோர் காட்சிகளுக்கு கட்சிதமாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு மற்றும் பாடல் இயக்கத்தை லீ முரளி கவனித்துள்ளார்.
LMB பிரதர்ஸ் இப்பாடலை வெளியிட்டுள்ளனர்.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்