படைப்புகளின் தனித்துவம் என்பது ஒவ்வரு இயக்குனர்களை சார்ந்தது.
அந்த வகையில் இயக்குனர் க்ரேசன் பிரசாத் தனி இடம் பெருகிறர்.அவரது ஒவ்வரு படைப்பும் ஆழமான சிந்தனையை கொண்டது.
அவரின் புதிய படைப்பு அப்பா எப்ப வருவார் . இக் குறுந்திரைப்படத்தின் முதற்பார்வை இன்று வெளியானது.
ஷாம் பெர்னாண்டோ , அலன் கோலிரிட்ஜ் கென்னடி , AK சந்துரு ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ப்ரியந்தான் பேரின்பம் டப்பிங் கவினித்துள்ளார்.ஒலிப்பதிவு மற்றும் காட்சிகளை சார்ள்ஸ் பெர்னாண்டோ பார்த்துள்ளார் .
இசையை ஜெரோம் உமேஷுட் ஜெயகரன் கவனிக்க ..திவானி ரட்ணராஜா தலைப்பு ஒழுங்குகளை செய்துள்ளார்.
பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்