வானொலி துறையில் புதிய எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பமாகவுள்ள 99.5/99.7 FM அலைவரிசை வானொலிக்கு அறிவிப்பாளர் ஹோஷியா அனோஜன் தலைமை தாங்குகிறார்.
இளமை வானொலியில் பணியாற்றிய RJ ரிஜய் உம் அவருடன் புதிய வானொலியில் இணைந்து பயணிக்கவுள்ளார்.
புதிய வானொலி அணிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்