வானொலி துறையில் புதிய எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பமாகவுள்ள 99.5 / 99.7 FM அலைவரிசை வானொலிக்கு அறிவிபாளர் ஹோஷியா அனோஜன் தலைமை தாங்குகிறார்.
அவருடன் ஒன்றாக பல வருடங்களாக ஒரே வானொலியில் பணியாற்றிய RJ ரமேஷ் உம் அவருடன் புதிய வானொலியில் இணைந்து பயணிக்கவுள்ளார்.
சூரியன் வானொலியில் பணியாற்றிய ரமேஷ் தனது காந்த குரலால் பலரின் இதயங்களை வென்றவர்.
புதிய வானொலி அணிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்