சதங்களை அடித்தவர்கள் Run Out ஊடகத்துறையில் சாதனை என்பது எல்லோராலும் படைக்க முடியாது.
அதுவும் ஒரே ஊடகத்தில் பல வருடங்களாக பணிபுரிந்து விலகுவது என்பது அவர்களை சார்ந்த ரசிகர்களுக்கு கவலை தான்.
அந்த வகையில் பல வருடங்களாக ஒரே வானொலியில் பணியாற்றிய சக்ஷி வர்ணன் மற்றும் UTV தொலைக்காட்சியில் பணிபுரிந்த பிஸ்ரின் மொஹமட் ஆகியோர் இன்று தங்கள் பதவி விலகல்களை சமர்ப்பித்தனர்.
நீண்ட காலமாக ஒரே ஊடகத்தில் பணியாற்றிய சக்ஷி வர்ணன் சமூக ஊடக பிரபலமாகும்..அதே போன்று பிஸ்ரின் மொஹமட் தேசிய விருது பெற்ற ஊடக பிரபலம்.
இருவரது புதிய முயற்சிகளுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்