பிரபலங்களின் பெருமையை எப்படி அறிய முடியும்.ஆனால் இப்போது அதற்கான ஒரே வழி முகப்புத்தகம் தான்.
முகப்புத்தகத்தில் சுமார் 5 மணித்தியாலயங்களில் 2300 லைக்ஸ் ஒருவர் வாங்குகிறார் என்றால் அவர் பிரபலம் தானே..
அப்படி யாருக்கு கிடைத்தது என்றால் மேனகாவுக்கு தான்.
சூரியன் வானொலியில் இருந்து அவர் விலகி இருந்தாலும் மக்கள் மனதில் இருந்து அவர் ஒரு போதும் விலகவில்லை என்பதை இந்த பதிவு எடுத்து காட்டுகிறது.
அவருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்