வானொலிகளில் நாம் பலரது குரல்களை கேட்டதுண்டு.
அதுவும் சிலரது குரல் மறக்க முடியாது.அந்த வகையில் RJ ஷிரான் இளைஞ்சர் பாட்டாளத்திற்கு மிகவும் பிடித்தவர்.
அவரிடம் நாம் கேட்டோம் புதிய வானொலியான க்கு செல்ல ரெடியா என்று கேட்டதற்கு …..ஐடியா இல்ல …பாப்போம் என்று பதிலளித்துள்ளார்.
இளையோரை கவர்ந்தவர்கள் நிச்சயமாக யோசித்து தான் முடிவு எடுப்பார்கள்..
ஷிரானுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்