ஜமா தரன் …பெயருக்கேற்ற போல் வானொலியில் ஜமாய்க்கும் குரலும் திறமையும் கொண்டவர் .
இவர் கொழும்பு இந்து கல்லூரி மாணவன் .அப்படியென்றால் ஊடகத்தில் நல்ல பெயர் எடுப்பாரே,
தற்போது கெபிடல் வானொலியில் அறிவிப்பாளராக கலக்கி வருகிறார் .
தொடர்ந்தும் வானொலி துறையில் பிரகாசிக்க www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.