Hiphop Heroes இன் தயாரிப்பில் புதிதாக வெளியாகவுள்ள குறுந்திரைப்படத்தின் Title Look.
இந்த குறுந்திரைப்படமானது SK SUJANTH இயக்கத்தில் வெளிவரவுள்ளது.
முக்கியமாக 17வயதுக்குட்பட்ட காரைதீவு கலைஞர்களால் உருவாக்கப்ட்டது வரவேற்கத்தக்கதாகும்.
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.