பொதுவாக பல அரச தலைவர்கள் தங்களது வேலை பளு காரணாமாக கொஞ்சம் ரிலேக்ஸ் செய்வதுண்டு.
அந்தவகையில் பல வானொலி நிலையங்கள் இயங்கும் இந் நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 23 ஆம் திகதி நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தெரண 92.2/92.4 வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் .
எப்படியோ இந்த கொரோனா காலத்தில் இதுவும் ஒரு என்டர்டைன்மெண்ட் தான்.