ஜெகநாதன் சுகுமாறன் பலருக்கு இவரை தெரியும்…சிலருக்கு இவர் யாரென்று தெரியாது.கலைக்காக தனது மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தி வருபவர்.
இவற்றை பற்றி பார்போம்
மலையகத்தில் 100 நாடகங்களுக்கு மேல் மேடை யேற்றியவர் .
10 குறுத்திரைபடங்களை தயாரித்தவர்.
4 இரண்டு மணித்திலாய திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டவர்
இதுவரை 10 விருதுகள் பெற்றுள்ளார் அதில் ஜனாதிபதி விருது, தேசிய விருது, கலைமணி விருதுகள் பெற்றுள்ளார் .கலைமணி, கலைமாமணி, நகர பந்து நடிப்பு செல்வன் சிறந்த இயக்குநர், சிறந்த நாடகத்திற்கு 10 விருதுகள், 100 மேடை நாடகள் எழுதியது இவரது சிறப்பு.
இலங்கையில் சிங்கள, தமிழ் தொலைக்காட்சி
நாடங்கள் பலவற்றில் நடித்துள்ளார் .
சிறந்த விருதான நகர 10 விருது கிடைத்துள்ளது.
நகர பந்து விருது அந்த உறுருக்கு சேவை யாற்றியதற்கு கிடைத்துள்ளது.
2 நாடகபுத்தகங்கள் வெளியிட்டு உள்ளார்
இவரது கலை பணி தொடர இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் பல சமூக சேவைகள் செய்து வருகிறார் .
பல தமிழ், சிங்கள நடிக, நடிகைகளை
தேசியரீதியில் உருவாக்கியவரும் இவரே.